Saturday, 7 July 2012

07.07.2012 GROUP IV KEYS


1)  நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத் தன்மை.  80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும் 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள்,.  இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்கு பண்பின் சதவிகிதம் – ஓங்கு தன்மை 90 % ஒடுங்கு தன்மை 10 %
2)            WHO – WORLD HEALTH ORGANISATION
                NPCB- NATIONAL PROGRAMME OF CONTROL OF BLINDNESS
                NLEP- NATIONAL LEPRASY ERADICATING PROGRAMME
                MAB – MAN AND BIOSPHERE
3)  பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – கேரளா
4)  கிரின்பார்க் எதற்கு சிறப்பு – கான்பூர் உ.பியின் கிரிக்கெட் மைதானம்
5)  மைக்ரோசாப்ட் எக்ஸெல் – Creating Charts
6) புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை – ஓதங்கள்
7)  ஹாக்கி – செய்னா நெய்வால்
8) களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் – படிகாரம்
9) A  மற்றும் R சரியானது
10)  வெய்ன் ரூனி – இங்கிலாந்து, ரோனால்டோ –நெதர்லாந்து  மரடோனா – அர்ஜென்டினா, ரோனால்டின்ஹோ – பிரேசில்,
11)  ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்கள் – ஐரோப்பா, வடஅமெரிக்கா
12)  கைப்பேசி, கணிணி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை
13) நீதியரசர் பி.வி. ரெட்டி
14) ரிசர்வ் வங்கியின் பணி அல்லாத்து. தனிநபர் கடன் வழங்குதல்
15)  பெர்சனாலிட்டி ஹார்மோன் – தைராக்சின்
16) குறுகிய கோள் – புளூட்டோ
17)  இந்தியாவின் முதன்மை ஆற்றல் மூலங்கள் – நிலக்கரி மற்றும் லிக்னைட், எண்ணெய் மற்றும் வாயு, மின்சாரம்
18) இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
19) 80-120 மி.கி. / 100 மிலி
20) பிளத்தல்-பாக்டீரியா, மொட்டுகள்-ஈஸ்டுகள், துண்டாதல் – ஆல்கா மகரந்த்சேர்க்கை – பூக்கும் தாவரங்கள்
21) திருமுறைகள் – நம்பியாண்டார் நம்பி
22) ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகள் – மணிமேகலை
23) இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
24) புதுக்கவிதைக்கு சாகித்திய அகடமி – ஈரோடு தமிழன்பன் ( வணக்கம் வள்ளுவா - 2004 )
25) தொல்காப்பியர் குறிப்பிடும் நகை – 8
26)  பாரதியார் கூறாத தொடர் – தமிழன் என்றொரு இனம்
27) மனிதரின் குணங்களில் மிகவும் உயர்ந்த்து – கொள்ளேன் என்றல்
28) திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் – எல்லீஸ்
29) பொருந்தாதது – விடலை
30) ஜெயகாந்தன் எழுதியது – பாரிசுக்குப் போ
31) உலக சுகாதார நிறுவனம் – ஜெனிவா, பெண்கள் காப்பகம் – நியூயார்க். ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு – பாரிஸ், பன்னாட்டுவேளாண்மை வளர்ச்சி நிதி – ரோம்
32) நிதிக்குழுவின் தலைவர் – குடியரசு தலைவர்
33) பிரதம அமைச்சர் லால்பகதூர், சரண்சிங், வி.பி.சிங்,. சந்திரசேகர்
34) ஏ மற்றும் ஆர் இரண்டும் சரி. ஆர் ஏவிற்கான சரியான விளக்கம்
35) அவருக்கு இந்தி பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
36) இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி
37) நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக – இவை அனைத்தும்
38) காஞ்சி கைலாசநாதர் – இராஜசிம்மன்
39)  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே – தாயுமானவர்
40) விறகு – உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
41)  பொழுது கோக்கிற்கு செலவிடும் தொகை – 1960
42) 10 சதவிகித தள்ளுபடியில் விற்பனை, இலாப சதவிகிதம் 8
43) ஒருவகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப் போல 12 மடங்கு மீதியைப்போல 5 மடங்கு –1224
44)  அலுமினோ வெப்ப ஒடுக்க முறை – ஒடுக்கி
45)  நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் – ஒடுக்கம். அமிலங்கலந்த கொட்டாசியம் டை குரோமைட் – ஒடுக்க வினை காரணி , எலக்ட்ரான் இழத்தல் – ஆக்சிஜனேற்றம், எலக்ட்ரான்ஏற்றல் – ஆக்சிஜனேற்றி
46)  பசுந்தாள் உரம் – சணப்பை மற்றும் கொத்தவரை
47) வெள்ளி கரண்டி – எதிர் மின்வாய்
48) ஆக்சிஜனேற்றத்தில் எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
49) பி.ஹெச் மதிப்பீடு - எஸ்.பி.எல். சோரன்சன்
50) எட்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2000ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குவது
51) மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி – அட்ரினல்
52) கண் லென்சின் ஒளி புகாத் தன்மை – கண்புரை
53) தேனின் மூலப் பொருட்கள் – சர்க்கரை, தாதுஉப்புகள், மகரந்ததூள், வைட்டமின்கள்
54) மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவுவது. கரு செல் ஜீனாக்கசிகிக்சை முறை
55) மரங்களை வெட்டுவது - 1 சரி  2 தவறு
56) கார்க்சினை லென்சினால் பார்க்கும் போது தாவரங்கள் பல செல்களால் ஆனவை – இராபர்ட் ஹூக்
57) ஒளிச்சேர்க்கை நடைபெ தேவையான முக்கியப் பொருள் -  1 மற்றும் 2
58) கத்திரி – பெர்ரி,. ஆப்பிள்-போம். பட்டாணி –லெக்யூம், வெண்டை , அறை வெடி கனி
59) சுவாச தளப் பொருட்கள் – 1, 2, 3 சரி
60) ஒரு பூங்கா -  C  மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார்- கிழக்கு
61)  தார் – இந்தியா, அடகாமா – சிலி, சாகேல் – ஆப்பிரிக்கா, கோபி.-சீனா
62) கோள் பாதையில் சுற்றும் வேகமான கோள் புதன்  - 1 மற்றும் 2 சரி
63) வேலூர் – ஏலகிரி, நாமக்கல்-கொல்லிமலை, விழுப்புரம்-கல்வராயன் மலை, திருவண்ணாமலை –செஞ்சிமலை
64) வடக்கிலிருந்து வீசும் ப்ன்னடையும் பருவ காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடக்கிழக்காக வீசுகிறது.  – 2 மட்டும் சரி
65) இமாத்திரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது – 1 மற்றும் 2 சரி
66)  ஆஸ்திரேலியா –கங்காரு, தென்ஆப்பிரிக்கா-வரிக்குதிரை . யுரேஷியா- காட்டுக்குதிரை வட அமெரிக்கா – காட்டு எருமை
67) இரு எண்களின் இசைச் சராசரி 4 மற்றும் 16
68) அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகள் –179,180,181
69) 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் –5/9
70) ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு 5 நீலம் மற்றும் 6 பச்சை – விடை B
71) பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், செம்பு காலம்
72) அணுசக்தி ஆணையம் ஹோமி பாபா – 1 மற்றும் 2  சரி
73) நீதிக்கட்சி – தியாகராய செட்டியார், தேவதாசி முறை .முத்துலட்சுமி,. வைக்கம் வீர்ர்,- பெரியார். வீரத்தமிழன்னை – தருமாம்பாள்
74)எது சரியாக பொருந்தவில்லை பேஷ்வா – டெல்லி
75) எது சரியாக பொருந்தவில்லை – நீதிக்கட்சி – பெரியார் ஈ.வெ.ரா
76) எது சரியாக பொருந்தியுள்ளது – அபிநவ பாரத் சங்கம் – சவார்கர் சகோதரர்கள்
77) எது சரியாக பொருந்தவில்லை – 4ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது
78) அசாம் – ஜூம், ஒரிசா – பொடு, ஆந்திரா-மாசன்,. கேரளா – பொன்னம்
79) தற்போதைய தலைமுறை – ஐந்தாம் தலைமுறை, 1-வால்வுகள்  2- டிரான்சிஸ்டர்  3- ஒருங்கிணைந்த மின் கற்றை
80) ரோட்டான் – கரும்பு
81) 40 வாட்ஸ் குழல் விளக்கு – 0,5 ஆம்பியர்
82) தும்பா – திருவனந்தபுரம்
83) நேர்முக வரி அல்ல – விற்பனை வரி
84) தங்க கழுத்து பட்டை – விடை C
85) வேளாண்மை ஆராய்ச்சி மையம் – கர்சன் பிரபு
86) இந்திய தேசிய இயக்கம் வங்கப்பிரிவினை – ஏ மற்றும் ஆர் இரண்டும் சரி, சரியான விளக்கம்
87) வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது. வருமான வரி
88) ரிக், யசூர், சாம ம், அதர்வணம்
89) 1 ஐந்தாண்டு திட்டம் – வேளாண்மை  2- கனரக தொழில் 3- தன்னிறைவு பெறுதல்ல்  4- வேளாண்மை, தொழி
90) பாபா – அணுசக்தி பட்நாகர்-அறிளவியல் தொழில் ஆராய்ச்சி கழகம், கோத்தாரி – பாதுகாப்பு அறிவியல் நிறுவனம்,  சாராபாய்-விண்வெளி ஆராய்ச்சி
91) வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, நாராணயன், அப்துல் கலாம்
92) தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி – ஐடிசி
93)  பொதுத்துறை நிறுவனம் அல்லாதது -ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்
94) பிரதமர் அலுவலகம் தொடர்பு – இரண்டும்
95) சுவாசித்தலுக்கு பயன்படும் நிறமி – கரப்பான் பூச்சி
96) மகாநதி – அமர்காண்டாக் பெரியார்-கார்டமன் மலை, கோதாவரி – நாசிக், கிருஷ்ணா-மகாபலீஸ்வங்ர்
97) காலரா – பாக்டீரியா, தூக்கவியாதி-புரோட்டோசோவா, மார்புசளி-வைரஸ், பொடுகு – பூஞ்சை
98) காற்றலை உள்ள மாவட்டங்கள் – தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
99) சந்தியான் 1  தொடர்பில்லாதது – ONGC
100)  சனிக் கோள் தண்ணீரில் போடும் போது மிதக்கும் – ஏ மற்றும் ஆர் சரியானது சரியான விளக்கம்

No comments:

Post a Comment