எந்த புத்தகம் அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்குகாரணமாக இருந்தது ?
காமன் சென்ஸ் –
"Common Sense" By Thomas Paine.
தமிழ்நாடு அரசின் சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம்உள்ளது?
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குருயார் ?
சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)
தமிழின் முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம்
ஆசியாவில் வாங்கப்படும் நோபல் பரிசுக்கான மற்று விருதுஎது?
ரைட் லைவ்லி ஹுட் விருது
இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
நாக்பூர்
சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசுவரலாற்று ஆசிரியர்?
மார்க்கோ போலோ
ஆசியாவின் வைரம்’ என்று அழைக்கப்படும் நாடு எது?
இலங்கை
No comments:
Post a Comment