Monday, 30 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1


1)       வேரில் உணவை சேகரிக்கும் தாவரம்
a) நிலக்கடலை         b) பலா       c) மா       d)   பாக்கு
2)       ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு
a) கார்பன் டை ஆக்சைடு  b)  நைட்ரஜன்   c) ஆர்கான்   d)  ஆக்சிஜன்
3)       காலிபிளவர் இந்த வகையினை சார்ந்தது
a) தண்டு        b) இலை      c) பூ        d)   காய்
4)       காபியின் தாயகம்
a) ஆசியா       b) ஆப்பிரிக்கா  c) தாய்லாந்து     d) இந்தோனேஷியா 
5)       உலக சுற்றுச்சூழல் நாள்
a) ஏப்ரல் 5      b)  மே 5   c) ஜுன் 5    d)   ஜுலை 5
6)       மரம் நடும் நாள்
a) ஏப்ரல் 5      b)  மே 5   c) ஜுன் 5    d)   ஜுலை 5
7)       500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீர் மருது மரம் உள்ள இடம்
a)  ஈச்சமங்களம்     b) ஈசாந்திமங்கலம்                c) ஈச்சனூர்   d)  ஈச்சனாரி
8)       பருந்தின் பார்க்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்
a)  3          b) 4         c) 5           d) 10 
9)       ஒரே நேரத்தில் இடக்கண் மூலமாகவும் வலக்கண் மூலமாகவும் பார்க்க இயலும் உயிரி
a) பருந்து       b)  பச்சோந்தி      c) எலி        d) வல்லூறு 
10)    எல்லா திசைகளிலும் உள்ள பொருளை தனது தலையை திருப்பாமல் பார்க்கும் திறன் கொண்டது
a)  எலி       b)  முயல்          c) காகம்      d)  ஓணாண்
11)    புலி இதன் மூலம் அதிர்வுகளை உணருகிறது
a)  காது      b) மீசை      c) வால்      d)  உரோமங்கள்
12)    இதற்கு எல்லாப்பொருள்களும் கருப்பு வெள்ளையாக தெரியும்
a)  ஆடு      b)  எருது           c) ஆந்தை    d) பாம்பு 
13)    தேனீக்கள் அறிந்தறியா நிறம்
a)  கருப்பு    b) சிவப்பு     c) நீலம்      d)  வெள்ளை
14)    யானை இதன் மூலம் அதிர்வுகளை உணர்கிறது
a) கால்கள்      b)  காது    c) தும்பிக்கை       d) தந்தம் 
15)    அண்மையில் சுனாமி ஏற்பட்ட நாள்
a) 2000 ஏப்ரல் 26  b) 2003 ஜனவரி 26   c) 2004 டிசம்பர் 26  d) 2006 மார்ச் 13 
16)    பாம்பு இதன் மூலமாக முகர்கிறது
a) பல்          b) காது       c) நாக்கு    d) கண் 
17)    வண்ணத்துப்பூச்சிகள் இதன் மூலமாக சுவையை அறிகின்றன
a) கால்கள்     b) கண்கள்     c)  உணர் கொம்புகள்        d)  நாக்கு
18)    மன் புழுக்கள் இதன் மூலம் சுவையை உணர்கின்றன
a)  உடல்     b) கண்கள்      c) கால்கள்  d) உணர்கொம்புகள் 
19)    பூச்சிகளுக்கு உள்ள கால்களின் எண்ணிக்கை
a) 4             b) 6         c) 8          d) கூறஇயலாது 
20)    தெள்ளுப்பூச்சிக்கு இல்லாதது
a) கால்கள்      b)  இறக்கைகள்    c)  கண்கள்     d) உணவுமண்டலம் 
21)    எழுத்தாணிப்பூச்சியின் வயிற்றில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
a)  6          b)  11              c) 15          d)17  
22)    மரபணு சோதனைக்கு பயன்படுவது
a)  குரங்கு           b) பழப்பூச்சி         c) வண்டு    d)  எலி
23)    இரவினில் உணவினை தேடும் உயிரினம்
a) வண்த்துப்பூச்சி       b) வண்டுகள்         c) கரப்பான்பூச்சி    d) நாய் 
24)    மிகச்சிறிய இறக்கைகளை உடையது
a)  இராணி எறும்பு   b)  வேலைக்கார எறும்பு    c) ஆண் எறும்பு     d) இள எறும்பு 
25)    கருவுறுதல் நடைபெறும் இடம்
a) மகரந்த பை         b)  சூலகம்        c) சூல்முடி    d) மலர் 
26)    விதைகளாக மாறுவது
a)  மகரந்தம்         b) சூல்கள்           c) கனிகள்   d) மலர் 
27)    நெல்லியின் தாயகம்
a) ஆசியா              b) ஆப்பிரிக்கா       c) அஸ்திரேலியா   d) ஐரோப்பா 
28)    இவற்றின் விதைகள் காற்றின் மூலம் பரவுகின்றன
a) எருக்கு              b) பலா              c) நாயுருவி        d) அவரை 
29)    இவற்றின் விதைகள் நீரின் மூலமாக பரவுகின்றன
a) இலவம்பஞ்சு        b) தென்னை        c) நாயுருவி         d) மா 
30)    முதல்நிலை உற்பத்தியாளர்கள்
a) மனிர்கள்            b)  விலங்குகள்    c) தாவரங்கள்       d) பறவைகள் 
31)    இயற்கையான சூழ்நிலையில் உயிரினங்கள் வாழும் இடம்
a) காடுகள்    b)  வாழிடம்        c) வனவிலங்கு சரணாலயம் d) மிருககாட்சி சாலைகள் 
32)    இந்தியாவிலுள்ள தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை
a)  44         b) 66                c) 77                d) 88 
33)    இந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயம்
a)  கிர் தேசிய பூங்கா b) கார்பெட் தேசிய பூங்கா    c) முதுமலை        d)  பந்திபூர்
34)    வனவிலங்கு வார விழா எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
a)  1955              b) 1956                 c) 1957             d)  1958
35)    வண்ணத்துப்பூச்சி முழு வளர்ச்சியடைய எத்தனை பருவங்களை கடக்கிறது
a)  3          b) 4          c) 5          d)  2
36)    வண்ணத்துப்பூச்சியின் சொர்கம் என அழைக்கப்படும் பகுதி
a)  உத்ராஞ்சல்       b) அசாம்     c) மேகாலயா       d) தமிழ்நாடு 
37)    சமுதாயபூச்சிகள் என அழைக்கப்படுபவை
a)  வண்த்துப்பூச்சிகள்       b)  தெள்ளுப்பூச்சி   c) தேனீக்கள்        d)  மண்புழு
38)    தேனீக்கள் ஒரு நொடிக்கு தனது இறக்கையை எவ்வளவு முறை அசைக்கிறது
a) 14000         b) 16000       c) 18000            d) 20000 
39)    தென்மாநிலங்களில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது
a)  கேரளா           b) தமிழ்நாடு                c) ஆந்திரா          d) கர்நாடகம் 
40)    தேனில் மிக அதிக விழுக்காடு உள்ளது
a)  மால்டோஸ்      b)  பிரக்டோஸ்     c) சுக்ரோஸ்   d)   நீர்

No comments:

Post a Comment