Wednesday 12 September 2012

தமிழ் இலக்கிய வரலாறு


தத்துவ போதக சுவாமி (ராபர்ட் டி நோபிலி )
Ø       இத்தாலி நாட்டினை சார்ந்தவர்
Ø       உயர் குலத்தினரையும் கிருத்துவராக்கும் எண்ணத்தோடு இந்தியா வந்தவர்
Ø       பிராமணர் போல் தம் வாழ்க்கை முறைகளையும் நடை உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டவர்
Ø       இறுதி காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்தார்
Ø       இயற்றிய நூல்கள் ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச் சொல்.
Ø       தமிழ் போர்த்துகீசிய அகராதியினை தொகுத்தார்

No comments:

Post a Comment