Thursday 13 September 2012

தமிழ் இலக்கிய வரலாறு பதில்கள்


1)        தொல்காப்பியர் முதுசொல் என்று சிறப்பிக்கப்படுவது
A) ஆச்சாரக்கோவை   B)பழமொழி  C) தொல்காப்பியம்  D) அகத்தியம்
2)        உரிச்சொல் நிகண்டுவின் ஆசிரியர்
A) காங்கேயர்  B) சிதம்பரக்கவிராயர் C) புத்தத்தர்    D)  பெருந்தேவனார்
3)        காற்று என்ற இதழின் ஆசிரியர்
A) மீரா      B) தமிழ்நாடன்   C) புவியரசு D) புதுமைப்பித்தன்
4)        தமிழ்நாடன் தனது எந்த படைப்பிற்காக சாகித்திய அகடெமிவிருது பெற்றார்
A) ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் B) குமரகுருபரன்
C) நட்சத்திரப் பூக்கள்     D) புதுமையின் வேர்கள்
5)        கலைக்கோட்டுத் தண்டு என்ற நிகண்டினை இயற்றியவர்
A) நிகண்டனார்  B) காலிங்கர்   C) குணசாகரர்  D)  மயிலை நாதர்
6)        தோலாமொழித் தேவர் என்பதன் பொருள்
A) தாண்டக வேந்தர்  B) வெற்றிச் சொல் வேந்தர்  C) எழுத்தின் அரசர்  D) மொழி அரசர்
7)        தமிழிற்குக் கதியாவார் இருவர் ககரத்தைக் கம்பராகவும் திகரத்தைத் திருவள்ளுவராவும் கொள்க என்று கூறியவர்
A) தாமோதரம் பிள்ளை B) சிரோனிகராசன் C)செல்வக்கேசவராய முதலியார்  D) பாரதியார்
8)        கம்பரர் கம்பராமாயணத்தினை அரங்கேற்றிய இடம்
A) மதுரை   B) திருவரங்கம்  C) மயிலை   D) சீர்காழி
9)        கம்பர் எத்தனை வகையான ஓசை வகைகளை கம்பராமாயணத்தில் பயன்படுத்தியுள்ளார்
A) 66        B) 76       C) 86       D)  96
10)     தமிழில் புராணம் என்ற பெயரால் முதலில் சுட்டப்பெறும் நூல்
A) பெரியபுராணம் B) கந்தபுராணம்  C) வில்லிபாரதம்     D) திருவிளையாடற்புராணம் 

No comments:

Post a Comment