Tuesday 20 March 2012

TNPSC விரைவில் புதிய அறிவிப்புகளை அறிவிக்க உள்ளதாக தேர்வாணைய தலைவர் திரு. நடராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டு சுமார் 15000  புதிய பதவிகளுக்கு அறிவிப்புகள் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். 
கடின உழைப்பு மட்டுமே வெற்றியை தரும்.  வெற்றி பெற வாழ்த்துகள்


AVVAIYAR TNPSC SALEM

No comments:

Post a Comment