Wednesday 11 April 2012

ஆசிரியர் தகுதி தேர்வு மாதிரிதேர்வு -1


1)            உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம்
  a) குறுநடைப்பருவம்   b)சிசுப்பருவம்  c) குமரப்பருவம்  d) பள்ளிப் பருவம்   
2)           பிஜேயின் ஒருவருடைய அறிவுசார் என்ற சொல் கீழ்கண்ட எதனை குறிக்கிறது
  a) உருவக நிலை   b) ஸ்கீமா  c)செயல் திட்டம்  d)  சுயநல வாதம்  
3)           எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின்சமூக போட்பாடு எத்தனை நிலைகளை கொண்டுள்ளது
  a) 6                    b)  8       c) 10 d)    12    
4)           ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது
  a) மனவெழுச்சி அதிர்வுகள்   b) மணஉணர்ச்சிகள்  
    c) மன மகிழ்ச்சிகள்  d) மனநலம்   
5)           ஒழுக்க வளர்ச்சியைப் பற்றி கூறிய உளவியலர்
  a) மக்டூகல்        b) தார்ண்டைக்    c)  பாவ்லவ்     d)  பியாஜே  
6)           நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறியவர்
  a) ஸ்பியர்மென்   b) வெக்ஸ்லர்      c) பியாஜே   d) பினே   
7)           கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று
  a) வாய்மொழிக் கற்றறல்   b) தொடர் கற்றல்   
    c) இணைத்துக் கற்றல்      d) மனப்பாடம் செய்தல்   
8)           குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
  a) ரூசோ     b)  வெக்ஸ்லர்    c) பினே     d) காக்னே   
9)           தன்னிச்சையாக வாழும் துலங்கலைச் சார்ந்த ஆக்க நிலைவுறுத்தல் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு
  a) எலி       b) குரங்கு        c) நாய்            d) புறா   
10)         உட்காட்சி மூலம் கற்றலை விளக்கியவர்
  a) ஸ்கின்னர்         b) கோலர்               c)  தார்ண்டைக்        d) பாவ்லவ்   
11)          இவற்றில் சிக்கலான பொதுமைக் கருத்து
  a) சதுரம்     b) சிறிய நீலநிற சதுரக் கட்டை   c) முக்கோணம்  d) வட்டம்   
12)         இவற்றில் எது கற்றலுக்கு உதவாதது
  a) குழு காரணி            b) தனிப்பட்ட காரணி    
    c) உளம் சார்ந்த காரணி  d)  எதுவுமில்லை  
13)         மொழியில்லா சோதனை இவ்வகை சோதனையை சார்ந்ததாகும்
  a)  ஆக்கச் சிந்தனை  b) நுண்ணறிவு        c) தனித்தன்மை  d) ஆளுமைத் திறன்   
14)         அறிவுசார் கற்றல் அணுகுமுறை இல்லாதது
  a) பிரச்சனைகளை தீர்த்தல்   b) செய்து கற்றல் c) செயல் திட்ட முறை  d) மனப்பாடம் செய்தல்   
15)         குழந்தைகளுக்கான கற்கும் உரிமையை ஐ.நா. சபை எந்த ஆண்டு பிரகடனப்படுத்தியது
  a) 1969 நவம்பர் 10   b) 1979 டிசம்பர் 20  c) 1959 நவம்பர் 20  d) 1940 டிசம்பர் 10    
16)         தார்ண்டைக்கின் பய்ற்சி விதி எதனுடைய முக்கியத்துவத்தினை வலியுறுத்தி கூறுகிறது
  a)  தூண்டுகோல்   b) மறுபடிசெய்தல்        c)  பரிசு           d)  தண்டனை  
17)         மனித வளர்ச்சியை எத்தனை பருங்களாக பிரிக்கலாம்
  a) 6          b) 7            c)  8             d)  9  
18)         சிசுப் பருவம் என்பது
  a) 0- 1 ஆண்டுகள்     b) 1-3 ஆண்டுகள்     c) 3-6 ஆண்டுகள்  d) 6-10 ஆண்டுகள்   
19)         குறுநடைப்பருவம் என்பது
  a) 0- 1 ஆண்டுகள்     b) 1-3 ஆண்டுகள்     c) 3-6 ஆண்டுகள்  d) 6-10 ஆண்டுகள்   
20)       பள்ளி முன்பருவம் என்பது
  a) 0- 1 ஆண்டுகள்     b) 1-3 ஆண்டுகள்      c) 3-6 ஆண்டுகள்  d) 6-10 ஆண்டுகள்   
21)         பள்ளிப் பருவம் என்பது
  a) 0- 1 ஆண்டுகள்     b) 1-3 ஆண்டுகள்     
   c) 3-6 ஆண்டுகள்  d) 6-10 ஆண்டுகள்   
22)       குமாரப் பருவம் என்பது
  a) 6- 10 ஆண்டுகள்  b) 10-20 ஆண்டுகள்   
   c) 20-40 ஆண்டுகள்  d) 40-60 ஆண்டுகள்   
23)       ஒரு குழந்தை வரிசைத் தொடர்பு கிரமப்படி சிந்திக்க துவங்கும் காலம்
  a) 5-6 ஆண்டுகள்   b) 6-7 ஆண்டுகள்  c) 7-8 ஆண்டுகள்  d)  8-9 ஆண்டுகள்  
24)       குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் துவங்குகின்றனர்
  a) பின்பற்றி செய்தல்   b) விளையாட்டு  c) மொழி        d) அனுமானம்   
25)       குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை அனுமானம் மூலம் ஆரம்பிக்கின்றனர் என்று கூறியவர்
  a) பியாஜே               b) எரிக்சன்       c) தார்ண்டைக்     d) மக்டூகல்   
26)       தன்னடையாளம் எனப்படுவது
  a) குழந்தை வெளியுலகத்தை பார்ப்பது  
   b) குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிவது
  c) குழந்தை வெளியுலகத்தை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்வது
  d) குழந்தை வெளியுலகத்திலிருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது   
27)        குழந்தைகள் இவ்வுலகத்தினை புரிந்து கொள்ள உதவுவது
  a) நம்பிக்கை,அவநம்பிக்கை   b) சுதந்திரம் 
   c) அவமானம், சந்தேகம்     d) இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்வு   
28)       கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது
  a) 13ஆண்டுகள்வரை   b) 14ஆண்டுகள் வரை  
     c) 15 ஆண்டுகள் வரை  d) 16ஆண்டுகள்வரை   
29)       தேசிய கலைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
  a) 2005              b) 2007           c) 2008            d) 2009   
30)       குறியீட்டுச் சிந்தனை என்பது
  a) உடல் அளவில் நடைபெறுகிறது   b)  மனதளவில் நடைபெறுகிறது
 c) இரண்டும் சரி                    d)   இரண்டும் தவறு 
31)         தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபாடுவது என்று கூறியவர்
  a) எரிக்சன்               b)ஸ்கின்னர்      
   c) நெஸ் மற்றும் ஷிப்மேன்    d) அரிஸ்டாட்டில்   
32)       மனிதனின் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளில் எரிக்சன் விளக்குகிறார்
  a)  6              b) 7             c) 8           d)    10
33)       குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது
  a)  ஒரு ஆண்டில்        b) 2-3ஆண்டுகளில்    c) 4-6ஆண்டுகளில்  d) 6-10 ஆண்டுகளில்   
34)       குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும் தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் உள்ளன என்று கூறியவர்
  a) எரிக்சன்         b) நெஸ் மற்றம் ஷிப்மேன்   
  c) ஸ்கின்னர்       d) தார்ண்டைக்   
35)       மனிதன் ஒரு  விலங்கு என்று கூறியவர்
  a) அரிஸ்டாட்டில்                 b) எரிக்சன்       c) ஸ்கின்னர்     d)  தார்ண்டைக்  
36)       ஸ்கீமா என்பது
  a) மனஅமைப்பு   b) முந்தைய அறிவு c)  பொது நோக்கம்  d)  தன்மயமாக்குதல்  
37)        குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது
  a)  குமாரப் பருவம்  b) பள்ளிப் பருவம்  c) வாலிப பருவம் d) முதுமைப் பருவம்   
38)       குமாரப் பருவத்தின் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது
  a)  குடும்பம்       b) பள்ளி    c) ஒப்பார் குழு    d)  ஆசிரியர்கள்  
39)       ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கதை அடைய தேவையான வயது
  a) 8-9              b)  10-11        c)  11-12          d)  12-16  
40)       கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது
  a) பள்ளி            b) குடும்பம்      c) இயற்கை பொருட்கள்       d) ஆர்வம்   
41)         நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை
  a)  இடைநிலைக் கல்வி b) ஆரம்ப கல்வி 
   c)  மேல்நிலை கல்வி d) எதுவுமில்லை   
42)       ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது
  a) பற்றுகள்         b)  வெறுப்புகள்       c) அனுபவங்கள்     d) ஆசைகள்   
43)       கருத்தியல் நிலை தோன்றுவது
  a) 10 வயதிற்கு மேல்   b) 12 வயதிற்கு மேல்     
    c)  14 வயதிற்கு மேல்   d) 16 வயதிற்கு மேல்       
44)       கற்றல் என்பது
  a) இயக்கமுள்ள செயல்   b) உள்ளார்ந்தசெயல் 
    c) இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்   d) மனசெயல்    
45)       மனிதனின் முதல் செயல்
  a) கற்றல்     b) உணர்தல்      c) ஆய்வு செய்தல்       d) சிந்தித்தல்   
46)       செயல் வழிக் கற்றல் என்பது
  a) தொடர் கற்றல்   b) பிரச்சனைகளை தீர்த்தல் 
    c) பொதுகருத்து சார்ந்த கற்றல்  d)  இயக்க கற்றல்    
47)        குழந்தைகளின் அறிவு வளர்ச்சி துவக்கம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது
  a) இயக்க கற்றல்   b) தொடர் கற்றல்    c) இணைத்துக் கற்றல்  d) பின்பற்றி கற்றல்   
48)       பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக திகழ்வது
  a) இயக்க கற்றல்   b) தொடர் கற்றல்   
  c) இணைத்துக் கற்றல்  d) பின்பற்றி கற்றல்   
49)       தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றமுறை
  a) தண்டனை   b) பரிசுகள் அளித்தல்  
   c) நல்வழி காட்டல்   d)அறியாதது போல் இருத்தல்    
50)       புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது
  a) கண்காட்சி        b)புறக்காட்சி  c)  அகக்காட்சி d)  புலன்காட்சி  
51)         நினைவு கூர்தலில் முதல் நிலையாக கருதப்படுவது
  a) மனம் திருத்தல்    b) மீட்டுக் கொணர்தல்    c)  மீட்டுணர்தல் d) கற்றல்   
52)       பாடம் கற்பித்தலின் முதல் படியாக கருதப்படுவது
  a) ஆயத்தம்        b) கற்பித்தல்      c) மதிப்பீடு        d)  மறுவினா  
53)       வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இடம் பெறுவது
  a) கேட்டு கற்றவை   b) படித்து கற்றவை  c) பல்புலன் வழி கற்றவை d) பார்த்து கற்றவை   
54)       உளவியல் என்பது
  a) நடத்தையைப் பற்றிய அறிவியல்   b) மனிதனைப் பற்றிய அறிவியல்
  c) ஆன்மாவைப் பற்றிய அறிவியல்     d) அறிவினைப் பற்றிய அறிவியல்  
55)       உடலால் செய்யும் செயல்கள்
  a) சிந்தித்தல், கற்பனை   b) கோபம், மகிழ்ச்சி 
   c) நடத்தல், நீந்துதல்   d) கவலை, பயம்  
56)       கல்வி உளவியலில் முக்கியமாக கருதப்படுவது
  a) மாணவர்களின் மன இயல்புகளை அறிதல்  
    b) மாணவர்களின் நலனை அறிவது
  c) ஆசிரியர்களுக்கு கீழ்படிய வைப்பது         
   d) தோல்விகளை வெற்றிகளாக்குவது   
57)        ஒருவனுக்கு தரப்படும் கல்வியும் பயிற்சியும் அவன் வளரும் சூழ்நிலையும் ஒருவனை உருவாக்குகின்றன.  ஆனால் மரபுநிலைக்கு எவ்வித பங்கும் இல்லை என்று கூறியவர்
  a) உட்ஸ்     b) வாட்சன்       c)  பியாஜே           d)  தார்ண்டைக்  
58)       அனிச்சை செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என்று பியாஜே குறிப்பிடும் பருவம்
  a) தொட்டு உணரும் பருவம்     b) முறையாக யோசித்து செயல்படும் பருவம்
  c) முதுமைப் பருவம்           d) குறிப்பிட இயலாது   
59)       கோலர் சோதனையை விளக்கும் கற்றல்
  a) உட்காட்சி வழிக் கற்றல்   b) தூண்டல் கற்றல்   c) பொதுகருத்து சார்ந்த கற்றல்  d) அனைத்தும்   
60)       உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டல்களை ஏற்படுத்துவது
  a) அமைதியாக இருத்தல்   b) பரிசுகள்    c) தண்டனை    d)  எளனம்செய்வது  
61)         நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை
  a) வலுமிக்க ஊக்கிகள்    b)  கலைகள்   
   c) பாடப்பொருட்கள்  d) பொழுது போக்குகள்   
62)       ஒரே பாடத்தினை நீண்ட நேரம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஏற்படுவது
  a) மன ஈடுபாடு     b) வெறுப்பு       c)  விருப்பம்    d)  எதுவுமில்லை  
63)       கவனத்தின் புறக் காரணிக்கு ஒரு எடுத்துக்காட்டு
  a)  தேவை              b) மனநிலை       c) விருப்பம்       d)  புதுமை 
64)       கவனத்திற்கு அடிப்படையாக அமைவது
  a) ஆர்வம்           b)  நினைவாற்றல்     c) மறதி      d)  புதுமை  
65)       நுண்ணறிவு சோதனைகளின் தந்தை என போற்றப்படுபவர்
  a) புளூம்     b) ஆல்பிரட் நோபல்    c) ஆல்பிரட் பினே    d) பிளாண்டர்   
66)       கருத்தியல் நுண்ணறிவு, பொறியியல் சார்ந்த நுண்ணறிவு, சமூக நுண்ணறிவு என நுண்ணறிவினை மூன்றாக பிரித்தவர்
  a) தார்ண்டைக்     b)  புளூம்      c)  பியாஜே      d) ஸ்கின்னர்   
67)        மனச் செயல்களுக்கு அடிப்படையாக அமைவது 7 வகையான மனத்திறன்கள் என கூறியவர்
  a)  ஹில்கார்டு           b) தார்ண்டைக்         c) குர்ட்லெவின்    d) தர்ஸ்டன்    
68)       நுண்ணறிவு முதிர்வு பொதுவாக இந்த வயதில் முடிவடைகிறது
  a) 10-11             b)  15-16          c)  19-20         d) 40-41   
69)       மனப்போராட்டங்களின் வகைகள்
  a) 2          b)  3            c) 4          d) 5   
70)        மனநலம் ஒருவரது ஆளுமையின் நிறைவானஇசைவான செயல்பாட்டைக் குறிக்கிறது என்று கூறியவர்
  a) ஹேட்பீல்டு      b) பியாஜே       c) மாஸ்லோ       d) மார்க்கர்   
71)         அறிவுரை பகர்தலில் சமரச முறையினை அறிமுகம் செய்தவர்
  a) எல்.சி. தார்ன்   b) மாஸ்லோ       c) ஹேய்ட்      d) டெர்மன்   
72)        நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலை கூறியவர்
  a)  வில்லியம்சன்        b) ஹேய்ட்   c) கார்ல்ரோஜர்ஸ்    d)  குர்ட்லெவின்  
73)        தன்நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலை கூறியவர்
  a)  வில்லியம்சன்        b) ஹேய்ட்   c) கார்ல்ரோஜர்ஸ்    d)  குர்ட்லெவின்  
74)        மாணவர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு பணிகளின் தொகுப்பு வழிகாட்டல் என்றவர்
  a)  வில்லியம்சன்       b) ஹேய்ட்    c) கார்ல்ரோஜர்ஸ்    d)  குர்ட்லெவின்  
75)        உயர் அறிவாண்மைக் குழந்தைகள் தங்களிடமுள்ள மூன்று உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்து வருகின்றனர் என்றவர்
  a)  ரென்சலி       b) ஹேய்ட்   c) டைலர்    d)  குர்ட்லெவின்  
76)        தனியாள் வேற்றுமை எழ காரணங்களைப் பற்றி விளக்கியவர்
  a)  வில்லியம்சன்        b) ஹேய்ட்   c) டைலர்    d)  மார்கன், கிங் 
77)        மனத்தின் உணர்நிலைப்பட்ட செயல்களான சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களுக்கு மையமாக செயல்படுவது
  a) சிறு மூளை      b) பெருமூளை    c) நியூரான்        d) நரம்பு மண்டலம்   
78)        தனக்கும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் நல்ல குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி காண்பதற்கு பயன்படும் நோக்கம்
  a) பொருளாதார நோக்கம்   b) சமூக நோக்கம்   c) தொழில் நோக்கம்   d) எதுவுமில்லை   
79)        தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்
  a) பயிற்சி b) கற்றல்   
    c)  அனுபவம்   d) நாளமில்லா சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்   
80)       தீவிர மனநோய்க்கு காரணமாக அமைவது
  a) மன முறிவு     b) மனச் சிதைவு   c)  மனப் போராட்டம்   d) மனத் திடமின்மை   
81)         ஆக்க சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் கூறுகிறார்
  a) 4                b)  5                 c)  6             d)   7 
82)       நுண்ணறிவுகளை ஏழுவகைகளாக பிரித்தவர்
  a) வெஸ்ச்லர்       b) மார்னன்.மற்றும் சிங்  c) டைலர்   d) ஹேய்ட்   
83)       தன்னையே ஆராயும் முறை என்பது
  a) அகநோக்கு முறை   b) உற்று நோக்கல் முறை   c) கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை   d) பரிசோதனை முறை   
84)       உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர்
  a) சாக்ரடீஸ்        b) அரிஸ்டாட்டில்       c) புத்தர்     d) விவேகானந்தர்  
85)       ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்து முடிவுக்க வரும் முறை
  a) பரிசோதனை முறை  b) உற்று நோக்கல் முறை  
   c) அக முறை d) புற நினைவு முறை   
86)       குழந்தை உளவியல் என்பது
  a)  பொது உளவியல்  b) கல்வி உளவியல்  
   c) சமூக உளவியல் d) தனி உளவியல்   
87)        மனிதனின் வளர்ச்சியையும் நடத்தையையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது
  a) மரபுநிலை        b) சூழ்நிலை  
   c) மரபு நிலை மற்றும் சூழ்நிலை     d) எதுவுமில்லை   
88)       பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் என்பது
  a) வேற்றுமுறை விதி   b) முன்னோக்கு விதி  
   c) இயற்கை விதி     d)ஒத்திருக்கும் விதி   
89)       ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை அளித்தவர்
  a)  பியாஜே         b) மெண்டல்     c) வாட்சன்      d)  சார்லஸ் டார்வின்  
90)       ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாக இருப்பதும் ஒருவன் தீயவனாக இருப்பதும்
  a) பின்னோக்கு விதி   b) வேற்றுமுறை விதி 
   c) முன்னோக்கு விதி    d) இயற்கை விதி   
91)         மேதைகள் மேதைகளிடமிருந்துதான் உருவாகின்றனர் என்பதனை ஆய்வு மேற்கொண்டவர்கள்
  a)கால்டன்    b) வாட்சன்       c) உட்ஸ்          d)  பியாஜே  
92)       கார்ல் பியர்சன் 7 தலைமுறைகளில் ஆய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை
  a) 1060       b)  1260         c) 1560                   d) 1860  
93)       அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது
  a) சமூகம்   b) வானொலி, பத்திரிக்கைகள், தொலைகாட்சி  c) ஆசிரியர்      d) அனைத்தும்    
94)       ஒரு கரு இரட்டையர் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட பல்கலைகழகம்
  a) கேம்பிரிட்ஜ்   b) ஏல்  c) அயோவா       d) ஏல்   


1 comment: