Wednesday 11 April 2012

ஆசிரியர் தகுதி தேர்வு மாதிரிதேர்வு -2



1)      Honesty is an example for ------ noun
a)  material        b) proper          c)  common   d)  abstract
2)      A Noun can perform ---- different functions
a) 4                     b) 5                 c)  6               d)  7
3)      Pupils should be given practice in
a) reading aloud   b) reading silently    c)  both          d) None
4)      Diphthongs are
a)  8       b) 12                c)  20             d) 44
5)      Howmany plosives in English speech sounds
a)  4       b)       6            c)  8               d) 12
6)      The method give importance to pronunciation is
a)  Look and Say           b) Alphabetic                          c)  sentence   d) Phonic
7)      The shortest vowel in English is also called as
a) murmur vowel            b) twister vowel         c)  Short vowel          d) vowel glide
8)      Readings necessary for
a) social behavior   b) social studies      c) social reform          d) social adjustment
9)      The sentence ‘will you help me?’ is a
a)  request    b) statement          c)  question    d) command
10)  Controlled composition needs a
a)  guide            b) book                        c)  Model                   d) passage
11)  The boys are --------now
a)    played      b) play             c)  playing      d) none
12)  The sun ------- in the morning
a) rises                b) rise             c)  rice                       d) rices
13)  The young one of cow is called
a)  calf               b) colf                          c)  cough                   d) caugh
14)  Mr. Ramu is our English Teacher.  _____ teaches English Well
a)  the man        b)       he          c)  she                        d) they
15)  Turn off _______ the lights
a) about              b) under                      c)  beside                   d) in
16)  They completed the work ____ sunset
a) at                    b) in                            c)  from         d) on
17)  Salem is a
a) Proper noun   b) common noun         c) collective noun       d) abstract noun
18)  How many styles are in handwriting
a) 2                     b) 3                 c)  4               d) 5
19)  Question tags
He doesn’t speak English,_____
a) didn’t she?     b) didn’t he?                          c)  don’t you?            d) don’t they?
20)  Identify the pattern of the sentence:  He wrote a letter
a) S.V.                b) S.V.O.        c)  S.V.IO.DO          d) S.V.IO.DO.A
21)  Pick out the adverb of manner
a) silently            b) atonce        c)  abroad                  d) usually
22)  pick out the Present perfect tense
a)  I see it          b) I am seeing it          c) I have seen it          d) I have been seeing it
23)  Reading is a
a)  active skill    b) demonstrative skill              c)receptive skill          d) None
24)  Punctuation is a set of
a)  methods       b) conventions             c)  spelling rules        d) technique
25)  How many vowels are in English
a) 3         b) 5                 c)  7               d) 9
26)  We use _____ between the clauses
a) Comma           b) full stop                  c)  colon                    d) semi colon
27)  The play Othello is written by
a) John Kets       b) William Shakespeare          c)  Charles Dickens               d) John Milton
28)  How many long vowels in English
a) 8                     b)      10                      c)  15                         d) 20
29)  The first step in Note making is to
a) read the passage   b) write the passagec)  memorise the passage  d) read and write the passage
30)  Oral reading can be used to practise the
a) dialogue        b)       structures           c)  vocabulary            d) None
31)   ஒரு சொற்றொடரில் பொருள் முடிவு பெறும் இடத்தில் இட வேண்டிய நிறுத்தக்குறி
a) கால்புள்ளி  b) அரைப்புள்ளி   c) வினாக்குறி  d) முற்றுப்புள்ளி 
32)   நறுந்தொகை என்ற நூலின் ஆசிரியர்
a) அதிவீரராமபாண்டியன்  b) ஔவையார்   c) நக்கீரர்  d) முடத்தாமக்கண்ணியார் 
33)   திருக்குறள் அதிகாரம் ஒவ்வொன்றிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
a) 10    b) 15         c) 12       d) 13 
34)   கிளி
a) அகவும்     b) சுவும்      c) பேசும்   d)  சப்தமிடும் P
35)   கார்காலம் என்பதன் பொருள்
a) வெயிற்காலம்  b)  குளிர்காலம்  c) மழைக்காலம்  d) இளவேனிற்காலம் 
36)   இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினை இயற்றினார் என்பது
a) இறந்தகாலம்  b) நிகழ்காலம்   c)எதிர்காலம்   d) தற்காலம் 
37)   கிரேக்க இலத்தீன் மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் உள்ளன என்பதனை எடுத்துக்காட்டியவர்
a) பாவலர்     b) கிருஷ்ணய்யர்   c) சுரதா  d)   ஞானகிருபையர்
38)   கவளம் என்பதன் பொருள்
a) சோற்று உருண்டை  b) இலை    c) கரும்பு   d)  குறிப்பிடாதது
39)   அயின்று என்பதன் பொருள்
a) உண்டு      b)  ஈன்று    c) தாழ்ந்து   d)  போற்றுதல்
40)   கதை பொதிந்த தொடர்நிலைச் செய்யுளின் பெயர்
a) புதினம்     b)  காப்பியம்      c)  நாடகம்            d) உரைநடை
41)   பாண்டியன் பரிசு என்ற நூலின் ஆசிரியர்
a) பாரதியார்   b)  பாரதிதாசன்    c)  சுரதா        d) சுப்பிரமணியசிவா 
42)   செய்குதம்பி பாவலர் ஒரு
a) அட்டாவதானி     b)  சதாவதானி     c) தசாவதானி  d) இவற்றில் எதுவுமில்லை 
43)   தமிழகத்தின் அரசு மரம்
a) அரசமரம் b) ஆலமரம்    c)  பனை மரம் d) பலா மரம் 
44)   மடல் என்பதன் பொருள்
a) கடிதம்      b) இன்பம்    c) பொறுமை      d)  கடினம்
45)   கதிரவன் உதயத்தில் மலர்ந்து கதிரவன் மறையும் போது கூம்பும் மலர்
a) அல்லி      b)  தாமரை        c) முல்லை        d) செங்காந்தள் 
46)   திருக்குறள், நாலடியார் போன்றவை
a) காப்பியங்கள்      b) பொது நூல்கள்   c) அறநூல்கள்     d) பாடல்கள் 
47)   குரங்கு
a) அலப்பும்  b)  சப்தமிடும்  c) குரைக்கும்   d) கத்தும் 
48)   தீந்தமிழ் என்பதன் பொருள்
a) பழமையான தமிழ்  b) அருமையான தமிழ்   c) இனிமையான தமிழ்  d) எதுவுமில்லை

49)   ஆடுகளின் கூட்டம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
a) நிரை       b) மந்தை    c)  கூட்டம்     d)  குவியல்
50)   இரண்டாம் வேற்றுமை உருபு
a) ஐ    b)  ஆல்,ஆன், ஓடு,ஒரு  c) கு   d)  இல், இன்
51)   வளரெழுத்துக்களின் எண்ணிக்கை
a) 8           b) 10               c) 12           d) 16 
52)   மெய்யொலிகளின் எண்ணிக்கை
a) 2           b) 3     c)       5       d)
53)   உரப்பொலி எனப்படுவது
a)  ற்       b)  ச்        c) க்         d)  த்
54)   இடையின எழுத்துக்களின் எண்ணிக்கை
a) 4           b) 6       c)  8        d) 10 
55)   உயிர் எழுத்துக்களுள் குறில் எழுத்துக்கு இனமாக அமைவது
a) உயிர் எழுத்து     b) மெய் எழுத்து     c) நெடில் எழுத்து       d) குறில் எழுத்து 
56)   பிரித்தெழுதுக       தெங்கம்பழம்
a) தென்னம் + பழம்   b) தெங்கு+அம்+பழம்  c) தென்னை+பழம்  d) தெங்கு+பழம் 
57)   ஈகம் என்பதன் பொருள்
a)  தியாகம்     b) தன்னலம்      c)  பொதுநலம்   d)  இரத்தல்

58)   தமிழை நல்லமுது என்று கூறியவர்
a) பாரதியார்   b) பாரதிதாசன்      c) சுரதா  d) திரு.வி.க. 
59)   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்என அழைக்கப்படும் பகுதி
a) ஈரோடு           b) திருச்சி    c) தஞ்சை            d) நாகப்படினம் 
60)   தமிழன் அறிவு என்ற பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதம் என போற்றப்படுவது
a) திருக்குறள்    b)  பழமொழி    c) தொல்காப்பியம்        d) அகநானூறு 
61)   ஹெர்பாட்டின் விதிமுறையில் மூன்றாம் படிநிலை
a) ஒப்பிடுதல்  b) வகைப்படுத்துதல்  c) ஒப்பிடுதல், வகைப்படுத்துதல்  d) எதுவுமில்லை 
62)   கடிகாரம் 8 மணியைக் காட்டும்போது முட்களுக்கிடையேயுள்ள் கோணம்
a) குறுங்கோணம்  b) விரிகோணம்   c) முக்கோணம்  d)  செங்கோணம்
63)   டேன் கிராம்
a) 10 ஆண்டுகள் பழமையானது       b)100 ஆண்டுகள் பழமையானது 
      c) 1000 ஆண்டுகள் பழமையானது    d) 10000 ஆண்டுகள் பழமையானது    
64)   சிறிய பொருட்களின் நீளத்தினை அளப்பது
a) மீட்டர்  b) செ.மீட்டர்   c) கனமீட்டர்  d) எதுவுமில்லை 
65)   நேர்கோடுகள் மற்றும் பிற வடிவியல் வடிகங்களைக் கொண்டு வளர்ந்து
வரும் அமைப்புகள்
a) வளரும் அமைப்புகள்  b) வளரா அமைப்புகள்   c) சீரிசை அமைப்பு  d)  எதுவுமில்லை
66)   ஒரு அலகு சதுரத்தின் பரப்பளவு
a) சதுர அலகு  b) பரப்பளவு   c) சுற்றளவு  d) சீரலகு 
67)   சேகரிக்கப்படும் தகவல்கள் எண்களின் மூலம் அளிக்கப்படுவது
a) விவரங்கள்  b)  கணக்கீடு       c) நிரைகள்   d) பொருள்கள் 
68)   கணக்கு பாடம் எத்தனை ஆண்டுகளுக்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது
a) 6           b)  8              c) 10            d)  12
69)   நாம் பயன்படுத்தும் எண் அடிமானம்
a) இரண்டடிமானம்  b) ஐந்தடிமானம்   c) எட்டடிமானம்  d) பத்தடிமானம்

70)   ஐந்தாம் வகுப்பு மாணவன் பெற்றிருக்க வேண்டிய மொத்த திறன்கள்
a)108     b) 156             c) 207          d)  256
71)   கற்றலில் இனிமை என்பது
a) விளையாட்டுடன் கற்றல்  b) அனைருக்கும் கற்பித்தல்  
c)கடமையுடன்  கற்பித்தல்   d)  கற்றல் விளையாட்டாக இருத்தல்
72)   விதிவருமுறை எனப்படுவது
a)தனி அனுபவம் (அ) அடுத்துக்காட்டு மூலம் பொது விதி காண்பது
b) கணித விதிகளை தொகுத்தல்   c) முற்றுப் பெறல்  d) கணிதத்தினை கற்பித்தல் 
73)   குறையறி சோதனை என்பது
a) மாதாந்திர தேர்வு                       b) காலாண்டு தேர்வு 
c) வகுப்பு ஆசிரியரால் நடத்தப்படும் தேர்வு  d) அரையாண்டு தேர்வு 
74)   ஆணி மணிச் சட்டம் மூலம்
a) எல்லா எண்களையும் எளிதில் காட்டலாம்  b) இடமதிப்பு கற்பிக்கலாம்
c)கணிதத்தினை எளிதாக கற்பிக்கலாம்         d) கழிக்கலாம் 
75)   நுண்ணிலை கற்பித்தல் பயிற்சியினால் வளர்வது
a) திறன் கற்றல்      b) பார்த்து கற்றல்    c) பன்முறைப் பயிற்சி   d) எதுவுமில்லை 
76)   தொடக்க நிலையில் கணிதப் பாடத்தில் உள்ள திறன்கள்
a) 156         b)  207            c)  56           d) 124 
77)   இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம்
a) கோடு       b) ரோடு     c) பட்டைகோணம்        d)  கோட்டுத்துண்டு
78)   பகா எண்களைக் காணும் முறையினை கண்டறிந்தவர்
a) எலோடஸ்தனீஸ்         b) இராமானுஜர்     c)  ஆரியபட்டா d) பிளினி 
79)   குறைந்த பட்சக் கற்றல் இலக்குகள் என்ற கருத்தினை வெளிப்படுத்தியவர்
a) ஹெச்.என். தவே  b) மாண்டிசோரி      c) பிரபெல்        d) இராதாகிருஷ்ணன் 
80)   பூஜ்ஜியம் என்பது
a) குறை எண்       b) மிகை எண்   c) குறைஎண், மிகை எண் அல்ல  d) கூறஇயலாது 


81)   எல்லா முழு எண்களையும் வகுத்திகளாகக் கொண்ட முழு எண்
a) 0           b) 1             c) 10          d) எதுவுமில்லை 
82)   மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி கணக்குகளுக்கு விரைவாக விடையை           காண உதவுவது
a) கணித ஆசிரியர்    b) கணித ஆய்வுகூடம்  c) கையேடு   d) கணித கட்டங்கள்
83)   விதி வருமுறைக்கு ஐந்து முறையான படிகள் அளித்தவர்
a)  ஹேர்பார்ட்        b)  ராமானுஜர்    c) தவே         d) மாண்டிசோரி
84)   முப்பரிமாண வடிவம் கொண்டது
a) கனச்செவ்வகம்  b)  செவ்வகம்      c) முக்கோணம்     d)  சாய்சதுரம்
85)   புள்ளி விவரங்கள் இவ்வடிவில் அளிக்கப்படுகின்றன
a) அட்டவணைகள்   b) நாடாக்கள்        c) தளநிரப்பிகள் d) தலைப்புகள் 
86)   இந்திய ரூபாய்க்கு குறியீட்டினை வடிவமைத்தவர்
a) உதயகுமார்        b) ஜெயகுமார்      c)  பிரவீண்குமார்      d)ராம் குமார் 
87)   ஒரு பேனாவின் விலை ரூ 7 எனில் ஐந்து பேனாக்களின் விலை
a) 30          b) 35               c) 27.50           d) 64 
88)   வடிவங்களின் சுற்றளவு, பரப்பளவினை காண பயன்படுவது
a)வரைபடத்தாள்       b) அளவுகோல்    c) சூத்திரங்கள்      d)  எதுவுமில்லை
89)   ஐந்திலிக்க எண்
a) 100         b)  1000     c) 10000  d) 100000 
90)   தொடர் கழித்தல் என்பது
a) கூட்டல்     b) கழித்தல்               c)வகுத்தல்        d)  பெருக்கல்
91)    செல்லின் ஆற்றல் மையங்கள்
 a) ரிபோசோம்       b) மைட்டோகாண்டிரியா   c) உட்கரு  d) லைசோசோம் 
92)   சக்கரை ஒரு வகை
a)கார்போஹைட்ரேட்   b) புரதம்   c) கொழுப்பு  d) விட்டமின் 
93)   சாண எரிவாயுவில் அடங்கியுள்ள முக்கிய வாயு
a) ஈத்தேன்    b) புரோப்பேன்   c) மீத்தேன்     d) எத்திலின் 
94)   சூரிய குடும்பத்தில் மிக அதிக அளவு சந்திரன்களை கொண்டது
a) புவி              b)  நெப்டியூன்     c) சனி      d)  புதன்
95)   சல்லி வேர்த் தொகுப்பினை கொண்டது
a) மா         b) பலா       c) நெல்    d)  துவரை
96)   மீன்கள் நீந்த உதவுவது
a)  செதில்கள்      b)  துடுப்புகள்       c) உடல்     d) எதுவுமில்லை 
97)   மனிதனின் சராசரி இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
a) 64          b) 72               c) 120      d) குறிப்பிட இயலாது 
98)   தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்
a) ஜனவரி 30        b) பிப்ரவரி 28       c) மார்ச் 8        d) மே 1 
99)   நமது உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
a) 300         b)  212            c)  206          d) 250 
100)      நெம்புகோல் தத்துவத்தினை கண்டறிந்தவர்
a)  அரிஸ்டாட்டில்  b) ஆர்க்கிமிடிஸ்      c) சாக்ரடீஸ்  d) சந்திரசேகரன் 
101)      க்ளூக்கள்( Igloos) எனப்படுவது
a) மாடி வீடுகள்      b) ஓட்டு வீடுகள்   c)பனி வீடுகள்  d) மர வீடுகள் 
102)      பிளேக்நோயினை பரப்புவது
a) பூனை      b) நாய்       c) எலி     d)  வௌவால்
103)      விட்டமின் சி பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்
a) பெரிபெரி b) ஸூரோப்தால்மியா   c) ஸ்கர்வி     d) ரிக்கெட்ஸ் 
104)      மையத்தில்அமைந்த சைலம் பகுதி புளோயத்தினால் சூழப்பட்டுள்ள அமைப்பின் பெயர்
a) ஸ்டீல்      b) பெரிசைக்கிள்     c) பித்      d) ஏரன்கைமா 
105)      கடின நீரினை மென்னீராக மாற்ற பயன்படுவது
a) சோடியம் குளோரைடு         b) சோடியம் கார்பனேட் 
      c) சோடியம் பென்சோயேட்       d) சோடியம் ஹைட்ராக்சைடு 
106)      அலைவு காலம் என்பது அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்பிற்கு
a) சமம்  b) சமமாகாது   c) அதிகம்   d) குறைவு 
107)      தாவர வைரசின் மரபுப் பொருள்
a)ஆர்.என்.ஏ   b)  டி.என்.ஏ    c) இரண்டும்      d) இரண்டுமில்லை 
108)      அணுவின் நீள்வட்டப்பாதை
a) கூடு        b) ஆர்பிட்டல்       c) ரேடியன்        d)  எதுவுமில்லை
109)      கேம்பியம் பங்கு பெறுவது தாவரத்தின்
a) 2ம் வளர்ச்சியில்   b) முதல் வளர்ச்சியில்   c)  3ம் வளர்ச்சியில்     d) எதுவுமில்லை 
110)      வெஸ்டன் பிளாட் என்பது எதனுடன் தொடர்புடையது
a) எய்ட்ஸ்     b) சக்கரை நோய்   c)  மஞ்சள் காமாலை   d) இரத்த அழுத்தம் 
111)      காற்றில் ஒலியின் திசை வேகம்
a) 331 மீ/வி  b) 350 மீ/வி     c) 345 மீ/வி      d) 255 மீ/வி    
112)      சூழ்நிலை என்ற சொல்லினை முதன் முதலில் பயன்படுத்தியவர்
a) லின்னேயஸ்       b)  மெண்டல்      c) ரெய்கர்    d)  நியூட்டன்
113)      மஞ்சள்காமாலை நோயினை கட்டுப்படுத்துவது
a) ஆகேசி     b) தூதுவளை      c) கீழா நெல்லி     d) நெல்லி 
114)      குடிநீரைதூய்மைப் படுத்த பயன்படுத்தப்படுவது
a)  கால்சியம் ஹைபோ குளோரைடு   b) கால்சியம் குளோரைடு 
      c)  சோடியம் குளோரைடு             d) பொட்டாசியம் குளோரைடு 
115)      கொசுவினை கட்டுப்படுத்த வளர்க்கப்படும் மீன்
a) விரால் மீன்       b)  கம்பூச்சியா     c)  குறவை      d) ஜிலேபி 
116)      மலேரியா காய்ச்சலை பரப்புவது
a) பெண் அனோபிலஸ்      b)  பைலேரியா    c) ஏடிஸ் கொசு  d)  எதுவுமில்லை
117)      பால் பதனிட தேவைப்படும் வெப்பநிலை
a) 60 0  b)   1000          c) 1100             d)  1200
118)      சர்வகரைப்பான் என அழைக்கப்படுவது
a) ஆல்கஹால்       b) பொட்டாசியம் குளோரைடு   c) கந்தக அமிலம்  d)  நீர்
119)      உலக நீர் நாள்
a) மார்ச் 22    b) ஏப்ரல் 22         c)  மே 22            d) ஜுன் 22 
120)      தாவரங்கள் தாமே உணவு தயாரிக்க பயன்படும் ஆற்றல்
a) ஒலி ஆற்றல்      b) ஒளி ஆற்றல்     c)  மழை ஆற்றல்   d)  காற்று ஆற்றல்
121)      இடைச்சங்கம் அமைந்து செயல்பட்ட நகரம்
a) தென்மதுரை       b) கபாடபுரம்        c)  மதுரை     d) சென்னை 
122)      இண்டிகா என்ற நூலினை எழுதியவர்
a) அரிஸ்டாட்டில்   b) மெகஸ்தனிஸ்     c) யுவான்சுவாங்   d) வசுமித்திரர் 
123)      சோழர்களின் கொடி
a) வில் கொடி       b) புலி கொடி       c)  மீன் கொடி        d) பறவை கொடி 
124)      கண்டப் பலகையின் மீது அமைந்துள்ளகண்டங்களின் எண்ணிக்கை
a)  6        b) 7        c)  8        d) 12 
125)      இந்தியாவின் தல நேரத்தினை கணக்கிடும் தீர்க்க ரேகை இந்நகரின் வழியே செல்கிறது
a) அகமதாபாத்       b) சென்னை       c) கல்கத்தா        d) அலகாபாத் 
126)      ஆழமான மிகப் பரந்த நீர்ப்பரப்புகள்
a) கடல்கள்    b)  குளங்கள்       c) ஆறுகள்   d)  பெருங்கடல்கள்
127)      மண் அரிப்பினால் பாதிப்படைந்துள்ள இந்திய நிலப்பரப்பின் சதவிகிதம்
a) 10          b) 15               c)  20          d)  25
128)      மலையும் மலையைச் சார்ந்த பகுதியும்
a)  குறிஞ்சி     b)  முல்லை      c) மருதம்         d)   பாலை
129)      இந்தியாவில் வாக்களிக்கும் வயது
a) 14          b)  18           c) 21          d) 26 
130)      இந்திய தலைமை நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
a)  சென்னை      b) பம்பாய்    c)  புதுடெல்லி   d)  கல்கத்தா
131)         தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபாடுவது என்று கூறியவர்
       a) எரிக்சன்           b)ஸ்கின்னர்       c) நெஸ் மற்றும் ஷிப்மேன்    d) அரிஸ்டாட்டில்   
132)        மனிதனின் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளில் எரிக்சன் விளக்குகிறார்
         a)  6         b) 7             c) 8          d)    10
133)        குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது
         a)  ஒரு ஆண்டில்   b) 2-3ஆண்டுகளில்    c) 4-6ஆண்டுகளில்  d) 6-10 ஆண்டுகளில்
  
134)        குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும் தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் உள்ளன என்று கூறியவர்
         a) எரிக்சன்          b) நெஸ் மற்றம் ஷிப்மேன்    c) ஸ்கின்னர்        d) தார்ண்டைக்   
135)        மனிதன் ஒரு  விலங்கு என்று கூறியவர்
       a) அரிஸ்டாட்டில்            b) எரிக்சன்       c) ஸ்கின்னர்     d)  தார்ண்டைக்  
136)        ஸ்கீமா என்பது
       a) மனஅமைப்பு     b) முந்தைய அறிவு    c)  பொது நோக்கம் d)  தன்மயமாக்குதல்  
137)        குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது
       a)  குமாரப் பருவம்   b) பள்ளிப் பருவம்    c) வாலிப பருவம்    d) முதுமைப் பருவம்   
138)        குமாரப் பருவத்தின் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது
       a)  குடும்பம்   b) பள்ளி    c) ஒப்பார் குழு     d)  ஆசிரியர்கள்  
139)        ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கதை அடைய தேவையான வயது
         a) 8-9         b)  10-11        c)  11-12          d)  12-16  
140)        கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது
         a) பள்ளி             b) குடும்பம்             c) இயற்கை பொருட்கள்   d) ஆர்வம்   
141)         நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை
       a)  இடைநிலைக் கல்வி    b) ஆரம்ப கல்வி  c)  மேல்நிலை கல்வி   d) எதுவுமில்லை   
142)        ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது
         a) பற்றுகள்    b)  வெறுப்புகள்       c) அனுபவங்கள்     d) ஆசைகள்   
143)        கருத்தியல் நிலை தோன்றுவது
       a) 10 வயதிற்கு மேல்   b) 12 வயதிற்கு மேல்     c)  14 வயதிற்கு மேல்   d) 16 வயதிற்கு மேல்      
144)        கற்றல் என்பது
         a) இயக்கமுள்ள செயல்                                       b) உள்ளார்ந்தசெயல் 
  c) இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்                 d) மனசெயல்   
145)        மனிதனின் முதல் செயல்
       a) கற்றல்       b) உணர்தல்      c) ஆய்வு செய்தல்        d) சிந்தித்தல்   
146)        செயல் வழிக் கற்றல் என்பது
       a) தொடர் கற்றல்   b) பிரச்சனைகளை தீர்த்தல்  c) பொதுகருத்து சார்ந்த கற்றல்  d)  இயக்க கற்றல்    
147)        குழந்தைகளின் அறிவு வளர்ச்சி துவக்கம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது
       a) இயக்க கற்றல்   b) தொடர் கற்றல்    c) இணைத்துக் கற்றல்  d) பின்பற்றி கற்றல்   
148)        பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக திகழ்வது
       a) இயக்க கற்றல்   b) தொடர் கற்றல்    c) இணைத்துக் கற்றல்  d) பின்பற்றி கற்றல்   
149)        தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றமுறை
       a) தண்டனை   b) பரிசுகள் அளித்தல்  c) நல்வழி காட்டல்   d)அறியாதது போல் இருத்தல்    
150)        புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது
       a) கண்காட்சி    b)புறக்காட்சி  c)  அகக்காட்சி d)  புலன்காட்சி  



1 comment: